Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, October 23, 2011

கிழிஞ்சுது போ....


சும்மாவே அவிங்க ஆட்டம் தாங்க முடியாது, இதுல புதுசா இந்த பொறுப்பையும் கைல கொடுத்துடான்களா இனி இவனுங்கள கைல புடிக்க முடியாதே.என்னங்க என்னனு புரியலையா அட நம்ம பிரதமர் நாட்ல இல்லாதப்ப அவர் சார்பா இருந்து முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்ப பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம் இவுங்கள நம்பி கொடுத்துட்டாரு. ஏற்கனவே நம்ம பிரதமர்கிட்ட இருந்ததே கொஞ்சம் நஞ்சம் அதிகாரம் தான் இப்ப அதுலயும் பாதி பரிபோயுடுசே. பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம் இவுங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே உள்ள நீ பெரியவனா இல்ல நான் பெரியவனானு  சண்டை போட்டுட்டு இருக்குறாங்க, இப்ப கைல பிரதமர் பதவியவே கொடுத்த மாதிரி ஆச்சு. இனி, நம்மள ஒரு வலி பண்ணாம விட மாட்டானுங்களே......

4 comments:

  1. Idhu enna namma naatukku pudhusa... Evvalavo paathuttom, idhayum thaan paaturuvomae...

    ReplyDelete
  2. Thanks for dropping in at my space.Dear Blogger Friend,Wish U a Warm and Happy Diwali.Enjoy the Festivities with taste-filled delights,Safe and Delicious Memorable Moments - Regards, Christy Gerald

    ReplyDelete
  3. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  4. chinnatha oru matterah sollitu evlo periya buildup kodukuringa... itha vida perusa namma naatula nadanthutu thaan iruku......

    ReplyDelete

 

வந்து போனவுங்க