Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, December 26, 2011

அமெரிக்க செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைத்த திருநள்ளாறு சனி பகவான்


உலகில் பல நாடுகள் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு அமெரிக்க செயற்கைகோள் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவிலுக்கு நேர் மேலே உள்ள வான் பகுதியை கடக்கும் பொது 3 வினாடிகள் ஸ்தம்பித்து விட்டது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம் போல் வானில் பறக்கதொடங்கியது. செயற்கை கோளுக்கு எந்த வித பழுதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். கிடைத்த ஆய்வு முடிவு உலகத்தையே மிரள வைத்தது. சனிக்கிரகத்தில் இருந்து கண்ணுக்கு புலனாகாத ஒரு நீலக்கதிர்கள் அந்த கோவில் மீது விழுந்துகொண்டே இருக்கின்றன. 2 ½  வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிபெயர்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருகின்றன. விண்வெளியில் சுற்றிகொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலக் கதிர்கள் பாயும். பகுதிக்குள் நுழையும் பொது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே சமயம் செயர்க்கைகோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
சனிபகவான் ஆற்றலை உணர்ந்த நாச விஞ்ஞானிகள் திருநள்ளாறுக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்து மனிதனுக்கு மிஞ்சிய சக்தி உண்டு என்பதனை உணர்ந்தனர். அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை வணங்கினர்.
இன்றுவரை விண்ணில் ஏவப்படும் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துக்கொண்டே இருகின்றன.
-ஒரு நாளிதழில் இருந்து எடுக்கப்பட்டது...

0 comments:

Post a Comment

 

வந்து போனவுங்க