Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, September 06, 2012

எங்கே நீங்கள் புத்திசாலியாக இருந்தால் இதற்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்.


1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதேஅதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?


2.
எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனாஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)


3.
டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???


4.
மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5.
விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஞ்ஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??


6.
கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)


7.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் மேல் சத்தியம் செய்ய வேண்டுமா "கீதை"  ???


8.
விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களேபரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??


9. Number
ஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? NumberOங்கர எழுத்தே இல்லையே???


10.
ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??


11.
இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???


12.
சினிமா DVDreverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??


13. "
அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களேநாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்இல்லையா ???


14.
கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???


மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்கஉங்களுக்கு புண்ணியமா போகும்…..

18 comments:

 1. 11வது கேள்விக்கு விடை- சேல்ஸ் ரெப் ஒன்னும் சேல் பண்ணலைன்னா அதுலயே தொங்கீரவேண்டயது தான்.

  ReplyDelete
  Replies
  1. பல தடவ நீங்க தூக்குல தொங்கீறுபீங்க போல.

   Delete
 2. super questions. but i dontknow the answers.

  ReplyDelete
 3. Why Close rotates from left to right. Why should not rotates from right to Left ?

  ReplyDelete
 4. Why Clock rotates from left to right. Why should not rotates from right to left ?

  ReplyDelete
 5. 9th Question

  No. means Numero,
  first and last letters

  ReplyDelete
  Replies
  1. சரிதான். நியூமெரோ (numero)என்னும் பிரெஞ்சுச் சொல்லின் சுருக்கம்தான் no.
   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

   Delete
 6. இந்த அளவுக்கு புத்திசாலி இல்லீங்க..

  ReplyDelete
  Replies
  1. இந்த கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாதுங்க.

   Delete
 7. ANSWER FOR QUEST 10 IS THERE IS SHIRT SIZE 39 AND 41 CHECK WITH BRANDED READYMADE SHOWROOMS

  ReplyDelete
  Replies
  1. in otto, zero, peterengland i didnt see it. but may be in someother brand .

   Delete
 8. கேள்வி நல்லாத்தான் இருக்கு. ஆனால் பதில் தான் தெரியல...

  கலகலப்பான கேள்வி..

  ReplyDelete
  Replies
  1. என் சந்தேகத்தை தீர்த்துவைபோருக்கு ஆயிரம் பொற்காசு என்று அறிக்கை விட்டால் தான் பதில் கிடைக்கும் என்று நினைக்கிறன்.

   Delete
  2. அறிவித்து விட்டால் போகுது...

   Delete
 9. பத்தாவது கேள்வி : உடை அளவு எப்பவும் இரட்டையிலேயே இருக்கும்

  நான்கு : முடியாது

  அஞ்சு : தரமாட்டாங்க . கேஸ் போட்டா தருவாங்க

  ஏழு : எனக்கு தெரிந்து சத்தியம் பண்ணியாகணும்

  ரெண்டு மற்றும் பதினொன்று : வெளிநாட்டில் இருந்து சுடப்பட்டது

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதில்கள் அனைத்தும் சரியே!!!!!

   Delete

 

வந்து போனவுங்க