எனக்கும் எழுத பிடிக்கவில்லை
உன்னை எண்ணி ஏக்கத்தில் எழுத
எழுதுகிறேன் உனக்காக......................
வருந்துகிறேன் நீ படிக்காமல் போனால்
என் எழுத்துகளில் பிழைகள் இருக்கலாம்
நீ பிழை காண மாட்டாய் என்னிடம்
உன்னை எண்ணி எழுதுகையில்
நிறுத்தம் தெரியவில்லை என் கைகளுக்கு
மனம் யோசிக்கிறது மிகை இல்லாமல்
அவ்வளவு சிறப்பானவள் நீ எனக்கு
சிறப்புக்கள் வந்து சேரும் என்னாலும்............
அருமையான வரிகள் நண்பரே.
ReplyDeleteRomantic lines. really enjoyed it.
ReplyDeleteஅவ்வளவு சிறப்பானவங்க யாருன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே!!!
ReplyDeleteஹா ஹா... அப்புரம் மேடம் வருத்த படுவாங்கள். அதான்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் யோசியுங்கள் சேகர்... இன்னும் மெருகு பெற வேண்டும் உங்கள் கவிதைகள்
ReplyDeletesurely bro....I will try.
Delete