நிருபர்: வணக்கம் மேடம்.
சோனியா ஜி: குட் மார்னிங்னு சொல்லுங்க. இல்லையா போண்ஜோவ் னு சொல்லுங்க. வணக்கம்னு மட்டும் சொல்லாதீங்க? எனக்கு தமிழ கண்டாலே பிடிக்காது.
நிருபர்: குட் மார்னிங் மேடம். உங்க கட்சியை சார்ந்த பிரணாப் முகர்ஜி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு என் வாழ்த்துக்கள் மேடம்.
சோனியா ஜி: ரொம்ப தேங்க்ஸ். அவர் ஜெய்ச்சதுக்கு நான் தான் ஒட்டு போட்டவுங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.
நிருபர்: ஏன் மேடம். இந்த தேர்தல் முடிஞ்சதுல இருந்து நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்களே எதாவுது உள்குத்து இருக்கா ஜி?
சோனியா ஜி: இந்த சோனியா எத செஞ்சாலும் அதுல ஒரு உள்குத்து இருக்கும். கட்சில இருந்த பெருசுங்க பட்டியல்ல மொதல்ல இருந்தே இந்த பிரணாப் என் பேச்சை கேட்கவே மாட்டான். இப்ப அவன் டம்மி பீஸ் ஆகிடான்ல! அதான் சந்தோசம்.
நிருபர்: மேடம், இப்ப அவர் குடியரசு தலைவர். அவர அவன் இவன்னு சொல்லாதீங்க.
சோனியா ஜி: உங்களுக்கு தான் அவன் அதிபர். எனக்கு இல்ல(நான் இத்தாலி )
நிருபர்: இந்த தேர்தல்ல உங்க கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதுனால இந்த நாட்டுக்கு எதாவுது நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டா?
சோனியா ஜி: நாட்டுக்கு இருக்கானு தெரியாது. பட், என் வீட்டுக்கு இருக்கு!
நிருபர்: புரியலையே?
சோனியா ஜி: ராகுல்ல அடுத்த பிரதமரா ஆக்கலாம்னு இருந்தேன். எங்க அதுக்கு எடஞ்சலா பிரணாப் இருப்பாரோனு அவர டம்மி பீஸ் ஆக்கிடேன். சோ, இனி மை சன் இஸ் நெக்ஸ்ட் பி.அம்.
நிருபர்: அடங்கோ! இவ இவ்வளவு பெரிய தில்லாலங்கடினு தெரியாம போச்சே. மேடம், உங்களோட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
சோனியா ஜி: பிரணாப் பிரச்சனையை முடிஞ்சுது. இனி அடுத்து அண்ணா ஹசாரே தான். ஹி இஸ் மை நெக்ஸ்ட் டார்கெட்.
நிருபர்: மேடம், எதுனலா இந்த தேர்தல்ல நீங்க ஜெயச்ச உடனேயே மம்தாவும், சரத் பவாரும் பிரச்சன பண்றாங்களே இது பத்தி நீங்க என்ன சொல்றீங்க?
சோனியா ஜி: இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. மம்தாக்கு ஜெ மாறியே ஆனவம் வந்திருச்சு. இந்த பவார் இவருக்கு மந்திரி சபைல இரண்டாம் இடம் வேண்டுமாம். இவனெல்லாம் மதிச்சு கூட்டணில வச்சிகுடதே பெருசு. இரண்டாம் இடத்த இவனுக்கு குடுத்துட்டு நான் எங்க போறது. சிதம்பரம் வேற அமைதியாவே இருக்காரு. எப்ப பிரச்சன வரும்னு தெரியல.
நிருபர்: மேடம், எப்படி முலாயம் சிங்கையும், மாயாவதியையும் சம்மதிக்க வச்சீங்க?
நிருபர்: ஒய் மேடம்?
சோனியா ஜி: முலாயம் சிங்கோட ஒட்டு செல்லாத ஒட்டு. இவனுக்கு ஓட்டே போட தெரியல இவனை எல்லாம் வச்சிகுட்டு என்ன தான் பண்றதோ. ஐ மீன் கூட்டணில.
நிருபர்: நீங்க ஏன் ஜி அப்துல் கலாம ஆதரிக்கல?
சோனியா ஜி: அட, அவருக்கு ஒண்ணுமே தெரியலீங்க.இவற மாதிரி ஆளுங்க அதிபரா வந்தா நம்ம நாடு முன்னேறாது.
நிருபர்: ஜி, அவரு பெரிய விஞ்ஞானி. அவருக்கு போய் நாட்ட வழி நடத்த தெரியாதுனா எப்படி?
சோனியா ஜி: விஞ்ஞானியா இருந்தா மட்டும் போதுமா. ஊழல் பன்ன தெரியணும், நான் சொல்ற எல்லாத்துக்கும் சரி சரின்னு தலைய ஆட்ட தெரியணும். அட இதெலாம் விட என்னை காட்பாதர்ரா ஏத்துக்கணும். என்னோட அடுத்த பிளான் 3G. இவரு இருந்தா நடக்குமா????சோ, பிரணாப் இஸ் மை சாய்ஸ்.
நிருபர்: சரிதான். இப்டி இருக்குறதுக்கு அவர் விஞ்ஞானியாவே இருக்கட்டும். மேடம், அமெரிக்க டைம்ஸ் பத்திரிக்கை நம்ம பிரதமர செயல் திறன் அற்றவர்னு சொன்னாங்களே அத பத்தி நீங்க என்ன சொல்றீங்க?
சோனியா ஜி: என்னங்க ஒரு பத்திரிக்கை நிருபர் நீங்க உங்களுக்கே தெரியாதா. அதான், அவுட்லுக் பத்திரிக்கைல ஒபாமா செயல்திறன் அற்றவருன்னு சொல்லி பதிலுக்கு அறிக்கை விட்டோமே தெரியலையா?
நிருபர்: ஜி, இருந்தாலும் உங்க கட்சிக்காரங்க பன்னினது ரொம்ப ஓவர். அமெரிக்க டைம்ஸ் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டதுக்கு இங்க இருக்குற டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைய உங்க ஆளுங்க எரிச்சு போராட்டம் பண்ணுனாங்க. ரெண்டும் வேற வேற நிருவனம்னு அவுங்களுக்கு தெரியாதா.
சோனியா ஜி: நீங்க வேற, நான் டைமெக்ஸ் வாட்ச் கம்பெனி முன்னாடியும் போராட்டம் பன்ன சொன்னேன். ஆனா, எவனும் பண்ணல. ஐ பீல் வெரி அப்செட்.
நிருபர்: வெலங்குச்சு போ. இதுக்கு தொண்டர்களே பரவாயில்லை.
நிருபர்: மேடம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக்விஜய் சிங் தன்னோட பதவிய ஏன் ராஜினாமா பண்ணிட்டார்.
சோனியா ஜி: ஓ, அதுவா என் மருமகனுக்கும் அவருக்கும் ஒத்து போகல. சோ, இ சேட் டு ரிசைன்..
நிருபர்: மேடம், காமன் வெல்த் கேம்ஸ் ஊழல்ல உங்க மருமகனுக்கும் தொடர்பு இருக்குதாமே. நீங்க தான் அவர காப்பாத்துனதா சொல்றாங்க.
சோனியா ஜி: ஹு சேட் திஸ்? என் மருமகனுக்கு நான் ஒன்னும் சப்போர்ட் பன்னல. ஹி இஸ் வெரி டேலேன்ட். அவரே தான் மறைச்சிட்டாரு.
நிருபர்: அப்ப, ஊழல் நடந்தத ஒத்துக்குறீங்க?
சோனியா ஜி: அட, யாருங்க நீங்க. காங்கிரஸ் = ஊழல். இது தான் எங்களோட தாரக மந்திரம்.
நிருபர்: உங்களோட எதிர்கால திட்டம் என்ன ஜி?
சோனியா ஜி: நான் அதிபரா ஆகணும். ராகுல் பிரதமரா ஆகணும், என் மகள் தில்லிக்கு முதல்வரா ஆகணும். என் மருமகன் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரா ஆகணும். பேரப்புள்ளைங்க ஆளுக்கு ஒரு மாநிலமா எடுத்து அதிகாரம் பண்ணனும். இவ்வளவு தான்.
நிருபர்: என்ன, இவ்வளவு தானா? மேடம், ஒரு வேலை இந்தியாவினல் எதாவுது புரட்சி நடந்துவிட்டால் என்ன செய்வீங்கோ?
சோனியா ஜி: உடனே, இத்தாலிக்கு எஸ்கேப்!!!!!
செம காமெடி,, எத்தன தான சொன்னாலும் இவர்கள் ததிருந்தாத ஜென்மங்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பரே, சொல்ல மறந்துவிட்டேன். டைம்ஸுடன் அவுட்லுக்கை ஒப்பிட்டதும், டைமெக்ஸ் கடை முன் போராட்டம் நடத்தச் சொன்னதாக எழுதியது மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்களின் இந்த மேலான கருத்துகளுக்கு நன்றி நண்பரே. சென்னையில் டைம்ஸ் பத்திரிக்கையை எரித்து போராட்டம் நடத்தியவர்கள் இளைஞர் காங்கிரஸார்.. நாடு எப்படி உருப்படும். அரசியல் வாதிகள் நாடாள வந்தவர்கள் என்ற எண்ணமே இப்போது யாருக்கும் இல்லை. எல்லோருமே அவர்களை நையாண்டிக்காகதான் வைத்துள்ளனர். அவர்கள் செயல்கள் அப்படி.
DeleteSimple and joke.. hmm congress hater...
ReplyDeletehaa haa சோனியாவை சொனா ரேஞ்ச்க்கு கொண்டு போய்ட்டீங்க அவ்வ்வ்
ReplyDeleteசோனியா கடுப்பு ஏத்துறார் மை லார்ட்.
Deleteஎன்கிட்டே சொல்லாமலே டெல்லி போயிட்டு வந்துட்டீங்க??? உங்கள் மீது மிகுந்த கோபத்தில் உள்ளேன். ஆனாலும் நேர்காணல் அருமை...
ReplyDeleteநன்றி.. டீ குடிக்க டெல்லி போனேன். அப்டியே, அம்மணிய பாத்துட்டு வந்துட்டேன்.
Deleteஅப்பாப்போ ஏதாவது போடுங்க பாஸ், தினம் நான் வந்து வந்து ஏமாந்து போகிறேன் ... என்னை ஏமாற்றும் பாவம் தங்களை சும்மா விடாது...
ReplyDelete