உன் விழி வில்லானது!!
பார்வை அம்பானது!!
என் இதயம் துண்டானது!!
நினைவு ஒன்றானது!!
பார்வையிலே படியவைத்தாய்!!
சிரிப்பினிலே சிதரடித்தாய்!!
வார்த்தையிலே வாழவைத்தாய்!!
நிரந்திரமாய் தூங்கவைத்தாய்!!
கல்லரையிலே நிரந்திரமாய்!!
ஓர் முயற்சி
eththanam.blogspot.com |
25/100 |
super
ReplyDeleteகாதலர் கல்லறை செல்லலாம்!
ReplyDeleteகாதல் கல்லறை செல்வதில்லை!!
தங்கள் கவிதை நன்றாகவுள்ளது நண்பா.
அருமையான சொல்லாடல்..
ReplyDeleteநல்ல கவிதை.
வாழ்த்துக்கள்..
Wow.. very nice.. touching :)
ReplyDelete