Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, January 18, 2012

தவிக்கிறேன்


இதயமே,
என் அருகில் வா
ஒருமுறை
என்னை பார்
தவிக்கிறேன்
உனக்காக தான்.
விடியலை
நான் வெறுக்கிறேன்
கனவிலும்
உன்னை நினைக்கிறன்
மனதிலே
இந்த மாற்றம் ஏனோ
ஒருமுறை
உன்னை பார்த்தது தானோ!!!

7 comments:

  1. Nanru. Ekkaththai nanraaka velippaduthi irukkireerkal.

    ReplyDelete
  2. Looks like it is about missing someone...If the translation is correct, it's beautiful...:)This time, it's simple and lovely.

    ReplyDelete
  3. அருமையான கவிதை நானும் தவிக்கிறேன் நண்பரே பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. அருமையான கவிதை நானும் தவிக்கிறேன் நண்பரே பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  6. //மனதிலே இந்த மாற்றம் ஏனோ ஒருமுறை உன்னை பார்த்தது தானோ!!!//கண்டிப்பாக பார்த்ததால் தான் அருமை

    ReplyDelete

 

வந்து போனவுங்க