உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
காக்க உடைமையின்றி
பாசத்திற்கு பந்தமின்றி
புகுந்தோம் தஞ்சம்
உயிரை காக்க, போனது
உயிர்மட்டுமல்ல மானமும்தான்.
Saturday, June 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
ஓர் முயற்சி
eththanam.blogspot.com |
25/100 |
0 comments:
Post a Comment